கழிப்பிட வசதி தேவை!
ஆதம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
ஆதம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, இங்கு கழிப்பிட வசதி அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.