முகப்பு
ஆராய்ச்சிமணி

தெரு விளக்கு எரிவதில்லை!

ஜாபர்கான் பேட்டை ஜெயபாலன் தெரு, கோபாலன் தெரு சந்திப்பு முனையில் உள்ள தெரு விளக்கு பலநாள்களாக எரிவதில்லை.

Updated On : 22 செப்டம்பர், 2014 at 3:53 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:19 PM

ஜாபர்கான் பேட்டை ஜெயபாலன் தெரு, கோபாலன் தெரு சந்திப்பு முனையில் உள்ள தெரு விளக்கு பலநாள்களாக எரிவதில்லை. இரவு நேரங்களில் இந்தப் பகுதி கடும் இருளில் இருப்பதால் பெண்கள், முதியோர் உள்பட பொதுமக்கள் இந்த வழியாக செல்ல அச்சமடைகின்றனர். பலகுடியிருப்பு இருக்கும் இப்பகுதியில் தெருவிளக்கு ஒளிர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.