"மகளிர் மட்டும்' பேருந்து விடப்படுமா?
கோயம்பேடில் இருந்து நாவலூர், சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் எஸ் 70 என்ற வரிசையில் பேருந்து விடப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பெண் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இதனால், சோழிங்கநல்லூருக்கு "மகளிர் மட்டும்' பேருந்து விட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.