நியாய விலைக் கடையில் பணியாளர் தேவை
ஜாபர்கான்பேட்டையிலுள்ள நியாய விலைக் கடையில் (எண் 63, 64) உதவியாளர் இல்லாமல் எழுத்தரே பில் போட்டும், பொருள்களை எடை போட்டும் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:23 PM
ஜாபர்கான்பேட்டையிலுள்ள நியாய விலைக் கடையில் (எண் 63, 64) உதவியாளர் இல்லாமல் எழுத்தரே பில் போட்டும், பொருள்களை எடை போட்டும் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் எழுத்தருக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்படுகிறது. பொருள்கள் வாங்க வரும் மக்களும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அந்த நியாய விலைக் கடையில் பணியாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.