கழிப்பறை வசதி வேண்டும்
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கழிப்பறை வசதி யில்லை. இதனால் பெண் பயணிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கழிப்பறை வசதி யில்லை. இதனால் பெண் பயணிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே பரங்கிமலை ரயில் நிலையத்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்.