தெரு விளக்குகள் பராமரிக்கப்படுமா?
ஜாபர்கான் பேட்டை ஜெயபாலன் தெரு, வில்லிவாக்கம் நாராயண மேஸ்திரி 2-ஆவது தெரு ஆகிய பகுதிகளில் தெரு விளக்குகள் அடிக்கடி பழுதாகின்றன.
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:14 AM
ஜாபர்கான் பேட்டை ஜெயபாலன் தெரு, வில்லிவாக்கம் நாராயண மேஸ்திரி 2-ஆவது தெரு ஆகிய பகுதிகளில் தெரு விளக்குகள் அடிக்கடி பழுதாகின்றன. மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு நடத்தி பழுதான தெரு விளக்குகளை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.