ஆராய்ச்சிமணி

மேம்பாலம் விரைவில் கட்டப்படுமா?

கரூர் சந்திப்பில் பூந்தமல்லி சாலை, ஆற்காடு சாலை, குன்றத்தூர் சாலை சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மேம்பாலம் கட்டும்பணி தொடங்கப்பட்டது.

ஆர். பிரபா

கரூர் சந்திப்பில் பூந்தமல்லி சாலை, ஆற்காடு சாலை, குன்றத்தூர் சாலை சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மேம்பாலம் கட்டும்பணி தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தில் பொதுமக்கள் நலன் கருதி மேம்பாலக் கட்டுமானப் பணியை மீண்டும் தொடங்கி, விரைவில் முடிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT