முகப்பு
ஆராய்ச்சிமணி

போக்குவரத்தைப் பாதிக்கும் மின்மாற்றி

சென்னை மாநகராட்சி 10-ஆவது மண்டலம், 128-ஆவது வட்டம் நெசப்பாக்கம் திருவள்ளுவர் தெருவில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) உள்ளது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

சென்னை மாநகராட்சி 10-ஆவது மண்டலம், 128-ஆவது வட்டம் நெசப்பாக்கம் திருவள்ளுவர் தெருவில் மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த மின்மாற்றி தற்போது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே இந்த மின்மாற்றியை இடமாற்றம் செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →