ஆராய்ச்சிமணி

பூங்காவில் மீண்டும் சுழலும் விளக்கு எரியுமா?

பெருநகர சென்னை மாநகராட்சி, வட்டம்-101, அண்ணாநகர் கிழக்குப் பகுதியில் போகன் வில்லா பூங்கா உள்ளது.

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி, வட்டம்-101, அண்ணாநகர் கிழக்குப் பகுதியில் போகன் வில்லா பூங்கா உள்ளது. சுமார் 800 சதுர அடி சுற்றளவு கொண்ட இந்தப் பூங்காவில் உள்ள சுழலும் மின் விளக்கு பழுதடைந்து பல மாதங்களாகி விட்டன. தற்போது கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில் சுழலும் மின்விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.ஆனந்தி, 
அண்ணாநகர் கிழக்கு.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

SCROLL FOR NEXT