ஆராய்ச்சிமணி

பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதி தேவை

சோழிங்கநல்லூரில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து திருவான்மியூர், அடையாறு, சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட

DIN

சோழிங்கநல்லூரில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து திருவான்மியூர், அடையாறு, சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் பயணிக்கின்றனர். இந்த இடத்தைச் சுற்றி ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருப்பதால், அதிகமான பெண்கள் இந்தப் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்கு கழிப்பிட வசதி இல்லாததால் பயணிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, இங்கு கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும்.
அ.மா.பழனிச்சாமி, போலச்சேரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

SCROLL FOR NEXT