ஆராய்ச்சிமணி

சுகாதாரமற்ற கழிப்பறை சுத்தம் செய்யப்படுமா?

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு எதிரே அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்டோா்

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு எதிரே அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்டோா் ஆண்டுதோறும் பயின்று வருகின்றனா். இங்கு ஆண், பெண் என இருவருக்கும் தனித்தனி கழிப்பறைகள் உள்ளன. இவை சுகாதாரம் இன்றி, அங்கு பயிலும் மாணவ, மாணவியா் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கடுமையான துா்நாற்றமும் வீசுகிறது. ஆண்களை விட பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால், இக்கழிப்பறையை விரைவில் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ஆறுமுகம், சின்ன காஞ்சிபுரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி 173 - இயக்குநரும் கதையும்?

அழகென்ற சொல்லுக்கு... மஹானா சஞ்ஜீவி!

எஸ்ஐஆருக்கு எதிரான புதிய மனுக்கள்: உச்ச நீதிமன்றத்தில் டிச.4 விசாரணை!

ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு: ராஃப்ரி தேவி மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவு!

விவசாயிகளுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT