முகப்பு
இந்த நாளில்...

31.08.1997 இன்று இங்கிலாந்து இளவரசி டயானா நினைவு தினம்!

பிரான்செஸ் ஸ்பென்சர் என்னும் இயற்பெயருடைய டயானா 1 ஜூலை 1961 அன்று இங்கிலாந்தில் உள்ள நோர்ஃபோக் எனும் இடத்தில் பிறந்தார்.

Updated On : 31 ஆகஸ்ட், 2016 at 1:00 AM
பகிர்:

பிரான்செஸ் ஸ்பென்சர் என்னும் இயற்பெயருடைய டயானா 1 ஜூலை 1961 அன்று இங்கிலாந்தில் உள்ள நோர்ஃபோக் எனும் இடத்தில் பிறந்தார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லலஸை காதல் திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து டயானா உலக வரலாற்றின் முக்கிய இடம் பிடித்தார். இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹரி) ஆகியோர் ஆவர்.

சார்லஸ் – டயானா திருமண வாழ்வு தொடக்கம் முதல் விவாகரத்து ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார்.

Advertisement

சார்லஸிடம் இருந்து விவகாரத்து பெற்ற ஒரு வருடத்தில் பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட் டார் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.