இந்த நாளில்...

23.11.1990: எழுத்தாளர் ரொல்டு தால் இறந்த தினம் இன்று!

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரும் சிந்தனையாளருமான ரொல்டு தால் இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியில் பிறந்தார்

DIN

உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரும் சிந்தனையாளருமான ரொல்டு தால் இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியில் பிறந்தார். இவர் குழந்தைகளுக்கான 19 புத்தகங்ககள் எழுதியுள்ளார். அவற்றில் இரண்டு புத்தகங்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

தனது வித்தியாசமான புனை கதைகள் மூலம் குழந்தைகளுக்கு வேறொரு உலகை சிருஷ்டித்துக்  காட்டியவர் இவரது ஆக்கங்கள் இன்று வரை உலகெங்கும் விரும்பி வாசிக்கப்படுகின்றன.

இவர் 23.11.190 அன்று இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டில்  மரணமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பள்ளிகளின் நிலை: அண்ணாமலை கேள்வி

முற்போக்கான சீர்திருத்தம்! புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!

குரோவ் Q2 லாபம் 12% உயர்வு; வருவாய் சரிவு!

அறிகுறியே இல்லாமல் செயலிழக்கும் சிறுநீரகம்! செய்ய வேண்டியது என்ன? மருத்துவர் அறிவுரைகள்! | kidney

விஜய் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் - அப்பாவு!

SCROLL FOR NEXT