கவிதைமணி: இந்த வாரத் தலைப்பு "நெல்லுக் கிறைத்தநீர்"
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM
"வான மழை நீ யெனக்கு" என்ற தலைப்பிற்கு கவிதை எழுதி அனுப்பிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு
"நெல்லுக் கிறைத்தநீர்"
உங்கள் கவிதைகளை askdinamani@dinamani.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். உங்கள் கவிதைகளை யுனிக்கோடு எழுத்துருவில் டைப் செய்து மேற்கண்ட மின்னஞ்சலில் வரும் சனிக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.
"வான மழை நீ யெனக்கு" தலைப்பில் நீங்கள் எழுதிய கவிதைகளை படிக்க... இங்கே க்ளிக் செய்யவும்: http://www.dinamani.com/kavithaimani/