முகப்பு
கவிதைமணி

வான மழை நீ யெனக்கு: திருமலை சோமு

Updated On : 31 ஆகஸ்ட், 2016 at 4:54 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

வேண்டும் போதும்..
வேண்டி கேட்ட போதும்..
இல்லையென்று சொல் உணராது..
தந்துதவும்.. உன்னை
வேறென்ன சொல்ல..!
கைமாறு கருதாமல்..
கை நீட்டி.. அரவணைக்கிறாய்..
மண்ணுலகில்..மானுடர்க்கு
மட்டுமல்லாமல்..
புல்..பூண்டுக்கும்
நீயே.. அன்னையாய்..
அன்பு பொழிகிறாய்..
வான மழையே நீ யெனக்கு
தவிமின்றி கிடைத்த
வரமின்றி வேறென்ன..!

மேலும் சில ஆக்கங்களுக்கு: thirumalaisomu.blogspot.in

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.