கவிதைமணி

பணத்தின் மறுப்பக்கம்: H ஹாஜா மொஹினுதீன்

கவிதைமணி
சேமித்த காசையெல்லாம் -செலவு பண்ண தயங்குற !வட்டிக்கு ஆசைப்பட்டு -வங்கியில அடைக்கிற !வாயூற நாவூற - கடை வாசல் வரை வந்து விட்டு -வாய்க்கு ருசியாக ;வாங்கி தின்ன தயங்குற !  காசை நினைத்து கலங்குற !கடையை விட்டு விலகுற  !பசியை கூட ஓரங்கட்டி -பட்டினியில் கிடக்கற !நொந்து போன உடம்பும் இப்போ ;நோய் வந்து கிடக்குது !வட்டியிலே வந்த பணமும் ;வைத்தியத்தில் கரையுது !உதவி என்ற பெயரிலே ;உறவுகளும் வருகுது !உன் பார்வை முன்னாலே ;உல்லாசமாய் வாழுது !படித்தவனும் அலையறான் !பாமரனும் அலையறான் !பணத்தை மட்டும் லட்சியமா ;பைத்தியமா அலையறான் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

SCROLL FOR NEXT