கவிதைமணி

அழுத கணணீர்.: ஈழநங்கை

கவிதைமணி

அப்பா அடித்த போது
அம்மா ஏசிய பாேது

விரும்பியதை அடையாத பாேது
முதன் முதலாய் பள்ளி பாேகும் போது

ஆசிாியா் முதன் முதலாய்  அடித்த போது
நண்பர்களுடன் சண்டையிட்ட  போது

காதலில் தாேற்ற போது
வாழ்க்கையிலும்  தாேற்ற போது

ஈழத்தமிழனாய் பிறந்த போது
ஈழத்தில் நடந்த காெடுமைகளை
கேட்பாா் யாருமற்று நின்ற போது
தமிழினமே அழிக்கப்பட்ட போது

துயரை பகிர்ந்து விட 
சமைதாங்கி போலின்று
ஆறுதல் சாெல்கிறது
சாெல்லி நிற்கின்றது
அழுத கணணீர்............ 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT