கவிதைமணி

அழுத கண்ணீர் : பூ.சுப்ரமணியன்

கவிதைமணி
மனிதர்களே ....கண்ணீர் பூக்கள்கடவுள் கொடுத்தபன்னீர் பூக்கள் !துன்பத்தை மனதில்பூட்டி வைத்தால்ஆரோக்கியமான உடலே  அசைந்து விடும் !தூக்கம் வந்தால்இமைகள் மூடும்துக்கம் வந்தால்இமைகள் திறக்கும் !அழுது கொண்டேயிருந்தால்வாழ்க்கையே இல்லைஅழாமல் வாழ்ந்தாலும்வாழ்க்கை இல்லை – நீஉணர்ந்து வாழ்ந்தால்நிம்மதி நிரந்தரம் !துக்கம் இருந்தால்தூக்கம் வருமா ?துக்கத்தை கண்ணீர் மல்கபக்கத்தில் உள்ளவரிடம்பகிர்ந்து கொண்டால்துக்கம் துவண்டு விடும் !அளவுக்கு மீறினால்அமிர்தமும் நஞ்சுதுயரம் துன்பமும்அளவுக்கு மீறினால்மனதில் கட்டி வைத்தால்  தற்கொலைக்கு-உன்னைஅழைத்துச் சென்று விடும் !துன்பம் வரும்போதுகண்ணீர் பூக்கள்உதிர்ந்தால்தான்மனிதன்தன்னிலை பெற்றுஉன்னதமாக வாழ்வான் !பசி வந்தால்பத்தும் பறந்து போகும்துன்பம் தாளாமல் – நீ  கண்ணீர் விட்டால்கவலையும் பறந்து போகும் !ஆழ்வார்கள் நாயன்மார்கள்அழுது தொழுதுதான்கடவுளையே கோவிலில்  கண்டு மகிழ்ந்தார்கள் !                 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT