நில மடந்தை சீற்றமுற்றாள்சுனாமிப் பேரலையாய்தனது ருத்திர தாண்டவத்தைஈழ தேசமதில் ஆடிச் சென்றாள்.என்ன நடக்கிறதுஏன் நடக்கிறதுஎன்று யாேசிப்பதற்கு முன்னதாகவேகுடும்பம் உறவுகள் நண்பர்கள்சாெத்துகள் கனவுகள் எனஎல்லாவற்றையும் அள்ளிச் சென்றாள்.ஈழ தேசமதில் நாெந்த தமிழா்தனைவெந்த புண்ணதுவில் வேல் பாச்சியதாய்விட்டுச் சென்றாள் அழிவுகளைசுனாமி சுவடுகளாாய்...................சுனாமி சுவட்டின் பேசுபாெருளாய்ஆகி நின்றது ஒா் குழந்தைபல தாய்மாா் உாிமை காோினா்சுனாமி பேபி 81 என மகுடம் சூட்டினா்உலகம் ஒரு கணம் திரும்பிபாா்த்ததுசுனாமியின் சுவடுகளாய்..........ஆண்டுகள் பல ஒடி மறைந்தாலும்மக்கள் மனங்களில் அழியாத ரணங்களாய்ஆண்டுகள் பல கடந்தும் இன்றுவரைகசிந்துருகும் கண்களுடனும்ஏக்கப்பெருமூச்சுடனும்கடலன்னை தனை நாேக்கிஇன்று வரை வாழ வைக்கிறதுசுனாமி சுவடுகள்...............
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.