முகப்பு
கவிதைமணி

பட்டதாரி: தஞ்சை ரீகன்

Updated On : 7 நவம்பர், 2016 at 2:52 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:09 AM

பரந்து விரிந்த உலகில்

பட்ட மரம்
பட்டறிவு
பட்ட காலில் படும்
பட்ட பாடு
இந்த வரிசையில்
நானும் சேர்ந்து விட்டேன்
ஆம்!
இப்போது நான்
பட்டதாரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.