முகப்பு
கவிதைமணி

எழுத்து: கே. நடராஜன்

Updated On : 3 அக்டோபர், 2016 at 5:24 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM

எண்ணங்களின் பிரதி பலிப்பே 
ஒருவன்  எழுதும் கவிதையும் , கதையும் !

உறங்கும் மக்களையும்  நாட்டையும் உலுக்கி 
அவர்தம்  உரிமைக்கு குரல் கொடுக்க வைப்பதும் 
அந்த  எழுத்தின் சக்தியே ! 

ஒருவன் தலை எழுத்தை மாற்றும் சக்தியும் உண்டு 
அந்த எண்ணுக்கும் எழுத்துக்கும் !
ஒரு கையெழுத்தின் மதிப்பைக் கூட்டுவதும் 
அதே எண் , எழுத்தின் சக்திதான் !

Advertisement

எழுத்தாணி காலம் முதல்
இன்றைய மின்னஞ்சல் 
யுகம் வரை எண்ணும்  எழுத்தும், இமையும் 
விழியுமே  ஒரு மனிதனுக்கு ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.