எழுத்து: மா.செந்தில்வேலன்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM
எண்ண தோன்றல்களை வண்ணகுவியலாக்கும் எழுத்துஎழுச்சியின் மறு பிரதிபலிபுக்குஒரு வண்ண எழுத்துகற்பனை சிறகின் பிறப்பு ஒரு எழுத்துபாரில் புகழோடும் பொருளோடும்நிலைக்க பார்வையின் மறு உருவம்ஒரு எழுத்துகவிஞனின் எழுத்து கவிதையின் பிறப்புஆன்மிகவாதியின் எழுத்துஆண்டவன் வடிவில்எழுத்தறிவித்தவன் இறைவன்எழுதவே பிறந்தவன் மனிதன்