முகப்பு
கவிதைமணி

எழுத்து: H ஹாஜா மொஹினுதீன்

Updated On : 3 அக்டோபர், 2016 at 4:24 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM

அங்கீகாரம் கிடைக்கும்வரை 
அரங்கேற்றம்தான்! 

எழுத்து எனக்கு 
ஏணியாய் அமைந்ததில்; 
மொட்டை மாடியில் 
பட்டம் விடுகிறேன்! 

நாளொரு மேனி; 
பொழுதொரு வண்ணமாய்; 
பட்டங்கள் பலவண்ணம்! 

எழாத பட்டங்களில் 
என்னை அறிகிறேன்! 
எழுந்த பட்டங்களில் 
என்னை மறக்கிறேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.