நீதியைத் தேடி: ரெ.சின்னசாமி
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM
நீதியைத் தேடி அலைந்ததில்
பாதி செருப்பும் பத்துகாணி
நிலமும் கரைந்தே போனதென
கதறுகிறான் வாதி ...
நீதியைத் தேடி அலைந்ததில்
பாதி செருப்பும் பத்துகாணி
நிலமும் கரைந்தே போனதென
கதறுகிறான் வாதி ...