கவிதைமணி

எழுத்து: - கோ. மன்றவாணன்

கவிதைமணி
ஒலிக்குஉருவம் உண்டெனச் சொல்கிறதுஎழுத்து“அ” எழுதிக்குறளைத் தொடங்கியவள்ளுவனைவாழ வைப்பதும்எழுத்துதான்மொழியைப்பேசும் ஓவியம் ஆக்கியதும்அதுதான்உயிரைநிராகரித்துவிட்டுஉடல் நடக்க முடியாதுஎழுத்தைநிராகரித்துவிட்டுபு்புத்தகம் எழுத முடியாதுநெல் தட்டில்“அ” எழுதித்  தொடங்குகிறதுதமிழர் கல்விமொழி சொல்லித் தந்ததாயைஇறைவி ஆக்கவில்லை நாம்எழுத்தறிவித்தவரையேஇறைவானாக்கிஅறிவாலயம் கட்டுகிறோம்காற்றில்கரைந்து போகும்பேச்சுவரலாற்றில்சாகா வரம்பெறும்எழுத்துகடந்த காலத்தைக்கண்முன் எழுப்புவதுஎழுத்துநிகழ்காலத்தைஎதிர்காலத்துக்கு அஞ்சலிடுவதுஎழுத்துவருங்காலத்தைவடிவமைக்கப் போவதும்எழுத்துநேற்றுவரைஇருவிரல்எழுத்துஇன்றுபத்துவிரல் எழுத்துகணினி முன்நாளைஎழுத்தாகவே மாறும்பேச்சொலிஎல்லா தேசங்களையும்இணைக்கஒரு நதி உண்டுஅதுஅறிஞர்களின் எழுத்துநதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT