கவிதைமணி

நீதியைத் தேடி: ஆர்.அருண்குமார். 

கவிதைமணி

நிலையற்ற வாழ்வில் அமைதி பெற
நிம்மதியான எண்ணம் வேண்டும்.
கலையற்ற அழகு பொலிவாக
கணிவான மனம் வேண்டும்.

அலைபாயும் நினைவுகளை அடக்கிட
அமைதியான உள்ளம் வேண்டும்.
சிலை போல நெஞ்சமிருந்தால்
சிதைந்துவிடும் மனித நேயம்.

உலகத்தில் நிலையான வளம்தேட
உறுதிகொண்ட துணிவு வேண்டும்.
கலகத்தைக் கையிலெடுத்தால்
களையிழந்த நிலாவாகும் வாழ்வு.

நியாயம் கிடைக்க வேண்டுமெனில்
நிந்தை கலைந்தெழுந்திடுவீர்.
புயலாக பொங்கிடும் மனதை
பொலிவாக மாற்றிடுவீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT