கவிதைமணி

நீதியைத் தேடி! வெற்றிப்பேரொளி 

கவிதைமணி
தேடப்படும் பட்டியலில் நீதி! தேடிக் கண்டடைய முடியாத  தூரத்தில் அல்லது ஆழத்தில் நீதி! நீதி தொலைந்து போனதா? தொலைக்கப் பட்டதா? கண்டுபிடித்துத் தந்தால் சன்மானமும் இல்லை! சந்தோஷமும் இல்லை! நீதியைத் தேடி நடத்தும் பயணம் நிம்மதியைத் தருமா? முடிவில் நெருடலைத் தருமா? ஒன்று தெரியுமா...? நீதியைத் தேடும் வரலாறு நெடியது... "ஆவின் கடைமணி நடுநா நடுங்க" தொடங்கியது அது! எல்லாக் காலங்களிலும் தேடப்பட்டுக் கொண்டிருக்கிறது ஏதோ..... ஒரு....நீதி யாருக்கானதோ... ஒரு... நீதி கண்ணகி முதல் சுவாதி வரை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT