கவிதைமணி

பொம்மைகள்: அ.வேளாங்கண்ணி,

கவிதைமணி
குழந்தைகளிடம் அதிக நேரம்செலவு செய்பவைபொம்மைகள்...குழந்தைகளிடம் அதிக நேரம்பேசிக் கொண்டிருப்பவைபொம்மைகள்...குழந்தைகளின் உற்ற தோழனாய்கூடவே இருப்பவைபொம்மைகள்...குழந்தைகள் எவ்வளவு தான்அடித்தாலும் கிள்ளினாலும்சிரித்துக் கொண்டே இருப்பவைபொம்மைகள்..குழந்தைகள் தூங்கும்வேளைசோகமாய் இருந்துஅவர்கள் விழிக்ககுதூகலமாய் ஆட்டம் போடுபவைபொம்மைகள்...உயிரில்லாவிட்டாலும்குழந்தைகளின்உயிருக்கு உயிரானவையே இந்த‌அழகான அன்பான மொத் மொத்பொம்மைகள்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT