மனம் எனும் மாயப் பேய்: சசி எழில்மணி
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:59 PM
வருத்தங்கள் ஏதொன்றும்சில மணித்துளிகள் தான்அழுகையும் உடனேசிரிப்பாய் மாறும்களங்கமில்லை கலக்கமில்லைகுழந்தையின் மனம் கடவுளன்றோகாலத்தின் கோலத்தால்எதுவும் மாறும்பருவங்கள் மாறும்நம் மனமும் மாறும்செய்வதெல்லாம் சரியென்றேநினைப்பும் தோன்றும்வஞ்சனைகள் உருவாகும்தீமைகள் குடிபுகும்பகுத்தறியும் எண்ணங்களைபாதியிலே கிள்ளிவிடும்இருப்பதை விட்டு விடும்இல்லாததில் ஆசை வைக்கும்இன்பத்தை குறையச் செய்யும்துன்பத்தை வரவேற்கும்உள்ளத்தை வருந்தச் செய்துஉள்ளிருந்தே கொள்ளும்மனம் எனும் மாயப் பேய்