கவிதைமணி

மனம் எனும் மாயப்பேய்: அ. வேளாங்கண்ணி

கவிதைமணி
அடக்கி வைக்க நினைத்தாலும்ஆவேசமாய் ஆடுதுஅதட்டி விட நினைத்தாலும்மிரட்டிவிட்டே அடங்குதுசாந்தமாய் இருக்கச் சொன்னால்கோபமாக மாறுதுசத்திமின்றி பேசச் சொன்னால்மேடைப்பேச்சாய் பேசுதுஅடக்கியிதை ஆண்டவர் தான்உலகினில் உண்டாஆண்டுவிட்டால் அவர் ஆண்டவரேபதிலேதும் உண்டாநிலைப்படுத்தக் கற்றவர்இங்குண்டாதேடிப் பாருங்கள்அவர் எங்கிருந்து சக்திபெற்றார்கேட்டுக் கூறுங்கள்நாம் கட்டுக்குள்வைத்திருந்தால்செய்திடும் மாயைஅதன் சாட்டைக்கு தலைசாய்ந்தால்அதுவொரு போதை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT