கவிதைமணி

மனம் எனும் மாயப்பேய்: ச. பிரசன்னா

கவிதைமணி
நினைத்ததையெல்லாம்நடக்க வேண்டும் ‘நடப்பதையோ , நினைக்கமறுக்கும் .மறக்க வேண்டியதைமறுத்து நினைக்கும் ;முறிந்து போனதைமறக்காது தவிக்கும் .கிடைத்தவற்றிலேஆனந்தமின்றியிருக்கும் ;கிடைக்க முடியாததில்ஆவல் அள்ளிக் கொட்டும் .தனித்த வேளையில்ஏங்கித் தவிக்கும் ;கும்பலிருக்கையில்தனிமை தேடும் .பசித்த வேளையில்புசிக்காதிருக்கும் ;உணவில்லா நேரத்தில்பசியென்றழைக்கும் .எந்த வேளையில்என்ன நினைக்கும் ,எந்த தருணத்தில்என்ன நடத்தும்என்பதுஆண்டவனும்அறியான் ;அறிய விழையான் ;ஏனெனில் .மனமெனஒன்றிருந்தால்ஆண்டவன்முதல்ஆண்டிவரைஒரேயோர்  உருவம்தான் ..!அதுவேமனம் எனும் மாயப்பேய்  !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT