கவிதைமணி

ஜன்னல் நிலா:  மா.செந்தில்வேலன்

கவிதைமணி
வானத்தை நோக்கினால் ஒரு வட்ட நிலாஜன்னலில் தெரியுது பௌர்ணமி நிலாபார்ப்போருக்கு ஒரு பால் நிலா இரவில் ஒரு வெளிர் நிலாஇருட்டை விரட்டி பார்போரையெல்லாம்பரவசப்படுத்தும் வெள்ளை நிலாமின்னும் நட்சத்திரங்கோளோடு  வண்ணமாய்வானத்தில் ஒளிரும் நிலாபகலெல்லாம் பகலவனின் அடிமையாகிஇரவெல்லாம் பகலவனை அடிமையாக்கிய நிலாமழை  மேகத்தில் மறைந்த நிலாமூன்றாம் பிறையில் இருந்து முத்தாய்ப்பாய் மலர்ந்த முழு நிலாநீண்ட இரவில் நில்லாமல் கண் சிமிட்டி விடியும்பொழுதில் விரைந்து மறைந்த நிலாஅந்தி சாய்ந்த நேரத்தில் அகம் மலர அனைவருக்கும்முழு நிலாவை காட்சி தந்து மீண்டும் இரவை பகலாக்கினாய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT