கவிதைமணி

என் ஓட்டம் என் இலக்கு

கவிதைமணி

இலக்குயில்லா உயிர்கள்
இவ்வுலகில் வாழ்வதுண்டோ ?
இதயதுடிப்பு ஆரம்பம் முதல்
நிற்க்கும் வரை ஓடுகிறான் எல்லை நோக்கி...!

வான்மழை வையகத்தில்
பொழிந்து ஓடும் இலக்கை நோக்கி
ஆறாக நதியாக ஓடையாக...!!

மனசாட்சியில்லா சில மனிதன்
தடுக்கிறான் அதை
பிற மனதனுக்கு கிடைக்காமல்
அணைகட்டி ...!!!

இருப்பினும் இயற்கை
இயங்கிகொண்டே இருக்கிறது
இலக்கை நோக்கி
இவ்வுலகில் உயிர்கள்
இன்புற்று வாழ்ந்திட..!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT