கவிதைமணி

"என் ஓட்டம் என் இலக்கு" ஜெய்

கவிதைமணி

இவ்வுலகில் உயிர்களுக்கு
மட்டுமா இலக்கு இருக்கிறது
இயற்கைகையும் உண்டு இலக்கு...!

வான்மழை மலைமீது
பொழிந்து அருவியாகும்
அருவியின் இலக்குகோ
ஆழ்கடலை அடைவதுதான்
எழிதில் அது அடைந்திடுமோ
இலக்கை...

ஆறுகளை அரவனைத்து
நதிகளை இணைத்து
குளங்களை நீரால் நிரைத்து
ஓடுகிறது கடலை நோக்கி 
விடுவானோ மனிதன் உன்னை...!!!

தடுக்கிறான் அணைகளை கட்டி 
இதையெல்லாம் மிறி
ஆழ்கடலை நீ அடைய படும் பாடோ
பெரும்பாடாகிபோகிறது
இன்றைய வாழ்வில்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT