கவிதைமணி

நீதியைத் தேடி:  கா. மகேந்திரபிரபு

கவிதைமணி
நீதியின் பின்னால் நிதியா சதியா?வீதியில் நிற்கும் நீதியின் குழந்தை !பண வலிமையால் நீதி மறைந்துகுற்றங்கள் மறைக்கப்படும் அபாயம் !கண் முன்னே நீதி படுகொலை கண்ணை மூடவா ? காதை மூடவா ? உண்மை ஊருக்கே தெரியும் உலகமே அறியும் ஆனால் உலகமே இது தான் என்போம் !காதில் பூ சுற்றும் அதிகாரம் காதில் வாங்கிக்கொள்ளாத அவலம் மனசாட்சிக்கண்ணில் கண்ணீர் பாரிர் !ஏழைகளிடம் காட்டும் அதிகாரம் பணமுதலைகளிடம் பதுங்கும் !நீதியை காணவில்லை நீதிமன்றத்தில் !நீதியைத் தேடி ஒரு பாலைவனப்பயணம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT