கவிதைமணி

பச்சை நிலம் : கா. மகேந்திரபிரபு

கவிதைமணி

எங்கு காணினும் பசுமை வேண்டும்
இங்கே பசுமைக்குத்தான் பஞ்சம் 
வறட்சி வந்து வாட்டியதால் 
நில வெடிப்புகள் தான் 
பசுமை தான் எங்கே !

கரிசல் பூமியும் 
கந்தக பூமியானது - 
காய்ந்து போனது 
கழனி நிலங்கள் !

எல்நினோ செய்த 
வெப்ப மாற்றத்தால் 
எங்கும் பருவநிலை மாற்றம் 
பருவமழை ஏமாற்றம் ! 
கார்காலம் கூட கோடைகாலமானதோ ?

உலகம் முழுக்க 
உலுக்கி எடுக்கும் 
வெப்ப அதிகரிப்பு 
வெம்பிப்போகும் விவசாயம் !

பச்சை நிலம் காண 
பசுமை எங்கும் நிறைய 
பங்குனி வெயில் பாடாய்படுத்தும் 
பங்குனிமழையால் மகிழ்ச்சி அலை 
பச்சை நிலம் காண காத்திருப்போம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

SCROLL FOR NEXT