கவிதைமணி

பச்சை நிலம்: சசி எழில்மணி

கவிதைமணி

முப்போகம் விளைந்த நிலம்
முடக்குற்றுப் போனது
தப்பாமல் பெய்த மழை
தவறித்தான் போனது

செயற்கை உரங்களால்
நிலம் கெட்டுப் போனது
பொன் விளையும் நிலமெல்லாம்
புண்பட்டுப் போனது

நீரின்றி தவிக்குது
வறட்சியால் துடிக்குது
மண்ணில் வாழும் உயிரெல்லாம்
உணவுக்காக ஏங்குது
 
பாலையாய் மாறுது
பச்சை நிலம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT