கவிதைமணி

பச்சை நிலம்: மா.செந்தில்வேலன்

கவிதைமணி

பரந்து விரிந்த பச்சை வயல் பார்ப்போர்
கண்ணுக்கு ஒரு குதூகலமான விருந்து
பாருக்கெல்லாம் உணவளிக்க
ஒரு உன்னதமான  நெற் களஞ்சியம்
பசுமை புரட்சிக்கு ஒரு திறவுகோல்
பாடி திரியும் பறவைகளுக்கு புகலிடம்
மண்ணுக்கு அடியில் ஊர்ந்து வரும்
பாம்புகளுக்கு ஆனந்தமான வீடு
உழுத உழவனின் கண்ணுக்கு
ஆனந்த கண்ணீரோடு பார்க்கும்
ஒரு தங்கப்பத்திரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT