கவிதைமணி

பச்சை நிலம்: வே.புனிதா வேளாங்கண்ணி

கவிதைமணி
என்றுமே இளமைநம் பச்சை நிலத்துக்குதிரும்பிய திசை எங்கும்இளையா வயல்களின் காட்சி...வாய்க்கா வரப்பும்காலை நேர தகிப்பும்நம் பச்சை நிலத்தைசெழிக்க வைத்தன...பசுமை மாறா பச்சையம்கொஞ்சம் கொஞ்சமாக‌தன் பச்சையத்தை இழக்கிறதுவறண்ட பூமியாகிறது....வருண பகவானேதேவையான நீரை நிலத்துக்கு கொடுஎங்கள் பசுமையை மீட்டெடுக்க‌விவசாயிகளின் மணம் குளிர‌தேவையை பூர்த்தி செய்து கொடு...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT