கவிதைமணி

கை கோர்ப்போம்:  வே.புனிதா வேளாங்கண்ணி

கவிதைமணி
அலைபேசியின்அலையால்அழிந்து வரும்சிட்டுக்குருவியின் கனவைஒவ்வொரு வீடுகளிலும்பானை கட்டி உணவு வைத்துசிட்டுக்குருவியின்வாழ்வை திருப்பி தர‌கை கோர்ப்போம்....விபரம் தெரிந்த நாள் முதல்இந்த காவிரி பிரச்சினை..ஓடிக்கொண்டே இருக்கிறதுநீர் மட்டும் ஓடுவதே இல்லைநம் பிள்ளைகளின் தலைமுறைக்காவதுஇந்த நீர் கிடைக்குமாகர்நாடகம் யோசிக்குமா?அல்லது நாம் ஒன்றாக கை கோர்ப்போமா..கை கோர்ப்போம்... காவிரி கரை புரண்டோட...ஒவ்வொரு ஊரிலிலும்வீதியிலும் இருக்கும்மது எண்ணும் அரக்கன்பல குடும்பங்களைசூறையாடினான்..சூறையாடுகிறான்..இன்னும்..இன்னும்..சூறையாடிக்கொண்டுதான் இருப்பான்...இந்த மது எண்ணும்மதுக்கஷாயத்தைஇந்த உலகத்தை விட்டேஒழிப்போம் என‌கை கோர்ப்போம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையில் பி.எஸ். குமாரசாமி ராஜா படம் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பிளவக்கல் அணை பூங்கா சீரமைப்பு பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பெண்ணிடம் தகராறு: நிதி நிறுவன மேலாளா் கைது

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 5 பேருக்கு 6 மாதம் சிறை

SCROLL FOR NEXT