கவிதைமணி

கோடை மழை:  வெங்கடேஷ்.

கவிதைமணி

இயற்கையின் சுயத்தை,
சூறையாடும்,
சூன்யர்களுக்காக அல்லாமல்,
தன்னிலையறியாமல்
தறிகெட்டோடும்
தன் ஆசைக்காக,
மாண்புமிகு,
மரங்களை மாய்க்கும்,
மாக்களுக்காக அல்லாமல்,
ஒன்றுமறியா ஒற்றை புல்லிற்காவது
ஒரு சொட்டு கண்ணீர் விடுவாயோ,
ஒற்றை மேகமே!  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது என்ன? ராமதாஸ் விளக்கம்!

பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல்! பாலின தேர்வு தடைச்சட்டம் - 1992

மோடி தமிழக வருகைக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: நயினார் நாகேந்திரன்

அரசுப் பணியாளர்கள் சொத்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள்!

இந்த உலகக் கோப்பையில் தோல்வியே சந்திக்காத 2 அணிகள்..! முதல் தோல்வி யாருக்கு?

SCROLL FOR NEXT