கவிதைமணி

எனை நனைத்த மழை ; லட்சுமிபாலா

கவிதைமணி
பிறிதொரு நாள் ஆதவன் தன் கிரணங்களால்பூமிதாயை ஆரத்தழுவிக் கொண்டிருந்தான்மேலைநாட்டுச் சட்டை போட்டசெய்தி படிக்கும் தமிழச்சி வறண்ட வானிலை என படம் காட்டி மறைந்தாள்மிளகாய் வத்தலும் தனியாவும்பொடியாக காய்ந்தன வாயில் கோலத்தில்சூரியனை வணங்கி  குமரன் ஒருவன்ஆரம்பித்தான் தன்இளநீர் வியாபாரத்தைகுடையுடன் சென்ற கிழவரை நமுட்டுச் சிரிப்புடன் கடந்தேன்மெல்லிய தென்றல் ஒன்று உடல் தழுவகதிரவனை புறந்தள்ளி பூமித்தாயை மெல்ல நனைக்க ஆரம்பித்தான்வருண தேவன்நானும் நனைத்தேன் சொட்ட சொட்டகிழவரின் முன்யோசனையையும்மிளகாய் காய வைத்தவள் என்னசெய்கிறாளோ என்ற யோசனையுடன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புற்றுநோய் மரபணு வரைபடம்!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

ஊா் செழிக்க வேண்டி கிராம மக்கள் வனபோஜன விழா

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

SCROLL FOR NEXT