பல முறை தோல்விக்கண்டு எழுந்ததும்என் மனம் வலித்தது!!இருப்பினும்ஏனோ என் மனம்எனக்கு உரைத்ததுதன்னம்பிக்கையாய் இரு!தோல்வியைக் கண்டு துவளாதே!நிச்சயம் ஒரு நாள்வெற்றி என்னும்முரசு கொட்டும் என்று!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.