மக்கள் நெருங்க முடியா ஆசனம் இன்பம் புகழ் தரும் ஆசனம் பலரும் விரும்பும் ஆசனம் அரியாசனம் !.பிள்ளைகள் மோதுக் .கொள்ளும் முடியாச்சில் !.எல்லோரும் மன்னர்களாக .நினைக்கும் மக்களாட்சியில் !. வலியவனே வாழ்வான் .என்ற இராணுவாட்சியில்!.யாருக்கு கிடைக்கனும் அரிய ஆசனம் மக்களை மதிக்கும் உழைப்பே உயர்வென வாழ்வும் உள்ளம் உள்ளவருக்கே அரியாசனம்!.தினமணி செய்திமடலைப் பெற... Newsletterதினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google Newsஉடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.