நிலாவிடு தூது: ரீகன். முத்துலெட்சுமி
நீ வரும் பாதையில்
என் மூச்சு கலந்த
காற்றிற்கு தூது விடுகிறேன்
என்னவளே......
என்னை தனிமை
படுத்தாதே என்று
நீ காணும் நிலவை
நான் காணும்பொழுது
எனக்கான காதலை
நிலவோடு தூது
சொல்ல மாட்டாயா என்று
ஏங்குது என் மனது
நீ வரும் பாதையில்
என் மூச்சு கலந்த
காற்றிற்கு தூது விடுகிறேன்
என்னவளே......
என்னை தனிமை
படுத்தாதே என்று
நீ காணும் நிலவை
நான் காணும்பொழுது
எனக்கான காதலை
நிலவோடு தூது
சொல்ல மாட்டாயா என்று
ஏங்குது என் மனது