கவிதைமணி

நிலாவிடு தூது: ரீகன்

கவிதைமணி

என் மன தோட்டத்தில்
கூவும் குயில் நீ
ஆடும் மயில் நீ
கொஞ்சும் கிளி நீ
விஞ்சும் கவி நீ
துள்ளும் மான் நீ
தூறும் மழை நீ
பாடும் குழல் நீ
ஓடும் நதி நீ
வளரும் பயிர் நீ
மலரும் பூ நீ
நீளும் வான் நீ
நீந்தும் நிலா நீ
சிரிக்கும் நீ
மயங்கும் நான்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: மார்ச் 2-க்குள் தீர்வு என தெற்கு ரயில்வே தகவல்!

ஓடிடியில் வித் லவ் எப்போது?

தயாரிப்பாளராகும் பிரதீப் ரங்கநாதன்?

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

மீண்டும் தொடர் போராட்டத்தில் அண்ணாமலை பல்கலை ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர்!

SCROLL FOR NEXT