கவிதைமணி

எதில் காலம்: பொன். குமார்

கவிதைமணி

நிகழ் காலத்தில் 
இருந்தாலும்
மக்களை வாழச் செய்கிறது
எதிர் காலம்.

எதிர் காலத்தை
எதிர் பார்த்தே
இருக்கும் காலத்தை
இழப்பவரும் உண்டு.

அவரவர் எதிர்காலம்
அவரவருக்கு தெரியாத தால்
வாழும் காலத்தில்
வாடுபவரும் உண்டு.

தற்காலச் சூழ்நிலை
திருப்திகரமாக இல்லாத தால்
எதிர் காலம் 
எப்படி இருக்குமோ என்று
அச்சப் படுவோரும் உண்டு.

சுயநலமே மிகுந்து போனதால்
கவலைப் படுவோரில்லாமல்
நாசமாகிக் கொண்டிருக்கிறது
நாட்டின் எதிர் காலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT