எனது நியாயங்களும்
தர்மங்களும்
உங்களது பார்வையில்
அநியாயங்களாகவும்
அதர்மங்களாகவும் தெரிகின்றன.
எனது பார்வையில்
உங்களுடையன போலவே ..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.