கவிதைமணி

சட்டம் : கா. மகேந்திரபிரபு

கவிதைமணி

மக்கள் நலன் ஒன்றே 
மக்களாட்சியின் சட்டம் !

மக்களுக்காகவே சட்டம் 
சட்டத்திற்க்காக மக்களல்ல !

சாட்டையாக சட்டம்
சாதிக்கும் சட்டம் !
தண்டனையின் வேர் சட்டம் 
தடுப்புக்காவல் சட்டம் !

நாம் சுதந்திரம் பெற்று 
குடியரசு அமைந்தது சட்டத்தாலே !
மக்களாட்சியின் ஊற்றுக்கண் 
மக்கள் ஏற்ற சட்டம் திட்டம் !

சட்டங்கள் படிப்போம்- விழிப்போம்
சேட்டைகளை குறைப்போம் 

திட்டக்குழு சட்டத்தின் வடிவம் 
திட்டம் போட்டு கட்டுப்பாடு 
சட்டம் நம்  கோட்பாடு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

தட்றஅள்ளியில் பழைமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT