கவிதைமணி

விடுதலை :- ஆ.மகராஜன்

கவிதைமணி

அன்று தம் உயிரையும் உதிரத்தையும்
விலையாய்க் கொடுத்து 
தேசத்தின் வளங்களைக்
கொள்ளையடித்த வெள்ளையர்க் கூட்டத்தை 
விரட்டியடித்து விடுதலை பெற்றுத் 
தந்தனர் தேசத் தியாகிகள் ..

இன்று வெள்ளையர் இடத்தினில் 
ஆட்சி அதிகாரமுடன் 
அமர்ந்த கொள்ளையர் கூட்டம்
சொந்த தேசத்தையே 
சுயநலத்தோடு சுரண்டிச் 
சூறையாடிக் கொண்டிருக்கிறது...

இரண்டாவது விடுதலைப் போரை 
முன்னெடுத்துச் செல்லும் 
இன்னொரு மகாத்மாவுக்கும் நேதாஜிக்கும் 
ஏக்கத்தோடு காத்து நிற்கிறது 
எங்களது இன்றைய தேசம்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT